"சபாநாயகர்கள், தலைவர்கள் எதையும் மறைக்கக்கூடாது" - ப.சிதம்பரம் பதிவு

அரசியலமைப்புச் சட்டத்தின்10-ஆவது அட்டவணையை பொறுத்தவரை முடிவு எடுக்கும் முன் சபாநாயகர்கள் மற்றும் தலைவர்கள் எதையும் மறைக்க கூடாது என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
சபாநாயகர்கள், தலைவர்கள் எதையும் மறைக்கக்கூடாது - ப.சிதம்பரம் பதிவு
x
அரசியலமைப்புச் சட்டத்தின்10-ஆவது அட்டவணையை பொறுத்தவரை முடிவு எடுக்கும் முன் சபாநாயகர்கள் மற்றும் தலைவர்கள் எதையும் மறைக்க கூடாது என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். இதுகுறித்து 1992ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டிய அவர் கால அட்டவணை நடவடிக்கைகள் எதுவும் அனுமதிக்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார். முந்தைய தீர்ப்பு வார்த்தைகள் எளிமையானது மற்றும் தெளிவானது என பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், இதை, 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு சொன்னது என்றும், இனி, குடிமகன்களே, நீதிபதியாக இருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்