விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்த விவகாரம் : வனத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை

விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.
விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்த விவகாரம் : வனத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை
x
விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். சாத்தான்குளத்தில் 2 அப்பாவிகள் காவல்துறையின் வன்முறையால் கொல்லப்பட்ட நிலையில், அணைக்கரை முத்து உயிரிழப்பில் அவரது உறவினர்கள் சந்தேகம் எழுப்புவதாக கனிமொழி குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவத்தில் வனத்துறை அதிகாரிகள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கனிமொழி தமது  டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்