முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருப்பேன் - நாராயணசாமி பரபரப்பு பேச்சு

சட்டப் பேரவை கூட்டத்தை தள்ளி வைக்கும் நிலை வந்திருந்தால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருப்பேன் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருப்பேன் - நாராயணசாமி  பரபரப்பு பேச்சு
x
சட்டப் பேரவை கூட்டத்தை தள்ளி வைக்கும் நிலை வந்திருந்தால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருப்பேன் என்று  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார் புதுச்சேரி சட்டப் பேரவையில் உரையாற்றிய அவர் , நெருக்கடியிலும்  புதுச்சேரி அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் அரிசியை  இலவசமாக  வழங்க ஒப்புதல் அளித்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி  , மாநில அரசு சார்பில் இலவச அரிசி வழங்கக்கூடாது , பணமாக வழங்க வேண்டும் என  தெரிவித்த தாக முதலமைச்சர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்