தமிழகம் முழுவதும் சித்த மருத்துவம் விரிவடையும் அமைச்சர் பாண்டியராஜன்
பதிவு : ஜூலை 23, 2020, 10:38 PM
தமிழகம் முழுவதும் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் விரைவில் அதிகரிக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
தமிழகம் முழுவதும் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் விரைவில் அதிகரிக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் வீடு திரும்பும் நிகழ்ச்சி சென்னை வியாசர்பாடியில் கல்லூரியில் நடைபெற்றது. அவர்களை வழியனுப்பி வைத்த அமைச்சர் பாண்டிராஜன், கொரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை பெற்ற 25 பேர் பூரண நலம்பெற்று வீடு திரும்புவதாக கூறினார்.  


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.