தமிழகத்தில் குறுகிய காலத்தில் 11 மருத்துவக்கல்லூரிகள் : பாராட்டி கடிதம் அனுப்பிய ஹெச்.வி.ஹண்டே

தமிழகத்தில், குறுகிய காலத்தில் 11 மருத்துவக்கல்லூரிகளை அமைத்ததற்காக,முன்னாள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் குறுகிய காலத்தில் 11 மருத்துவக்கல்லூரிகள் : பாராட்டி கடிதம் அனுப்பிய ஹெச்.வி.ஹண்டே
x
தமிழகத்தில், குறுகிய காலத்தில் 11 மருத்துவக்கல்லூரிகளை அமைத்ததற்காக,முன்னாள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதத்திற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில், அவரது வார்த்தைகள், ஆக்கத்தையும் ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளித்துள்ளதாக கூறியுள்ளார். பாராட்டி வாழ்த்தியதற்கு, நன்றி தெரிவித்து கொள்வதாகவும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்