"மக்களுக்கு துரோகியாக கிரண் பேடி செயல்படுகிறார்" - புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் குற்றச்சாட்டு
சுகாதாரத்துறையினரை துணைநிலை ஆளுநர் இழிவுப்படுத்தியது தொடர்பாக பேரவையில் பேசிய அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், அதிகாரிகளை மனிதர்கள் போல துணைநிலை ஆளுநர் நடத்துவதில்லை என்று குற்றம்சாட்டி உள்ளார்.
சுகாதாரத்துறையினரை துணைநிலை ஆளுநர் இழிவுப்படுத்தியது தொடர்பாக பேரவையில் பேசிய அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், அதிகாரிகளை மனிதர்கள் போல துணைநிலை ஆளுநர் நடத்துவதில்லை என்று குற்றம்சாட்டி உள்ளார். ஆகஸ்ட் மாதம் ஊதியம் வழங்க முடியாது என தெரிவிக்க அவருக்கு என்ன உரிமை என, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சர், அமைச்சர்கள் சொல்வதற்கு எதிராக செயல்படுங்கள் என அதிகாரிகளுக்கு கிரண்பேடி உத்தரவிடுவதாகவும், சி.பி.ஐ. நாட தனக்கும் தெரியும் எனவும் மல்லாடி கிருஷ்ணாராவ் எச்சரித்துள்ளார்.
Next Story

