உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் வேலுமணி உத்தரவு
பதிவு : ஜூலை 13, 2020, 10:42 PM
ஊரக உள்ளாட்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனோ தடுப்பு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
ஊரக உள்ளாட்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனோ  தடுப்பு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில், கொரோனா தொற்று குறைய சென்னையில் மேற்கொள்ளப்படும் தடுப்பு முறைகளை போல, மற்ற உள்ளாட்சி அமைப்புகளும் சிறப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அமைச்சர் வேலுமணி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதேபோல, தமிழகத்தில் பருவமழை துவங்கியுள்ள நிலையில் அரசு அலுவலகங்கள் , வீடுகள் ,  தனியார் நிறுவன கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் முறையாக செயல்பாட்டில் உள்ளதா என தீவிரமாக கண்காணிக்கவும், இதுதொடர்பான அறிக்கையை 15 நாட்களுக்குள் தலைமையிடத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

301 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

283 views

பிற செய்திகள்

வீடுகள் தோறும் வேல் , முருகர் படத்தை வைத்து பூஜை " - தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் பக்தர்களுக்கு வேண்டுகோள்

தமிழகத்தில் ஆன்மீக பக்தர்கள் உள்ளிட்டோரின் வேண்டுகோளை ஏற்று இன்று மாலை 6.01 மணிக்கு அனைவரும், வீடுகள் தோறும் வேல் அல்லது முருகர் படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டுமென்று தமிழக பாஜக தலைவர் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

294 views

மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரியில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

86 views

தனியார் ஹெர்பல் மருந்து தயாரிப்பு நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீர் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவில் சாலையில் அமைந்துள்ள தனியாருக்கு ஹெர்பல் மருந்து தயாரிப்பு நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

141 views

கொரோனா பணி, தமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழப்பு - அதிர்ச்சி அளிப்பதாக ஸ்டாலின் டிவிட்டர் பதிவு

கொரோனா காலத்தில் தமிழகத்தில் பல மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

603 views

பழனி திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா

பழனி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

13 views

"தேசிய கல்விக் கொள்கையில் மாற்றங்கள் வேண்டும்" - பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தேசிய கல்விக் கொள்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் மோடிக்கு, திமுக தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.

169 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.