மத்திய பிரதேசத்தில் இன்று துறைரீதியாக அமைச்சர்கள் பொறுப்பேற்பு

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சிந்தியா ஆதரவாளர்கள் பா.ஜ.க,வில் இணைந்தனர்.
மத்திய பிரதேசத்தில் இன்று துறைரீதியாக அமைச்சர்கள் பொறுப்பேற்பு
x
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சிந்தியா ஆதரவாளர்கள் பா.ஜ.க,வில் இணைந்தனர். இதையடுத்து 4 வது முறையாக சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக பதவியேற்றார். கடந்த ஏப்ரல் மாதத்தில் 5 அமைச்சர்களுடன் பதவியேற்ற முதல்வர் சவுகான், கடந்த 2ம் தேதி சிந்தியா ஆதரவாளர்கள் 12 பேருடன் 28 பேருடன் அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். இந்நிலையில் 8 நாட்களுக்கு பின்னர் இன்று புதிய அமைச்சர்கள் துறை ரீதியாக பொறுப்பேற்க உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்