நாவலர் நெடுஞ்செழியன் படத்திற்கு ஜெகத்ரட்சகன் மரியாதை
பதிவு : ஜூலை 11, 2020, 04:19 PM
நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் நெடுஞ்செழியன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் தனது வழுதாவூர், கலிங்கமலை இல்லத்தில்
நெடுஞ்செழியன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். கட்சி நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2959 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

1648 views

"சாமானிய மக்களுக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா" - அமைச்சர் சரோஜா தகவல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முதியவர்களுக்கான உதவித் தொகை மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

321 views

வேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு

டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

250 views

பிற செய்திகள்

புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்குவோம் - மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

புதுச்சேரியில் ஆட்சி அமைத்திடும் சூழலை உருவாக்குவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

117 views

மும்மொழித் திட்டத்திற்கு எதிர்ப்பு - முதலமைச்சருக்கு ஸ்டாலின் நன்றி

மும்மொழித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

60 views

"இரு மொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம் தொடர்ந்து பின்பற்றும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

93 views

அமித் ஷா, பன்வாரிலால் புரோஹித் நலம் பெற அரசியல் கட்சித் தலைவர்கள் பிரார்த்தனை

மத்தியமைச்சர் அமித்ஷா மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலமடைய அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளனர்.

48 views

"புதிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி" - பொன் ராதாகிருஷ்ணன் டுவிட்டரில் பதிவு

புதிய தேசிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தியதற்கு பிரதமர் மோடிக்கும், ரமேஷ் போக்ரியாலுக்கும் நன்றி தெரிவித்து, பொன் ராதாகிருஷ்ணன் டுவிட்டரில் பதிட்டுள்ளார்.

96 views

ஆளுநர், அமித்ஷா குணமடைய பிரார்த்திக்கிறேன்" - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கருத்து

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

243 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.