பா.ஜன சங்க நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாள் - பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, மலர் தூவி மரியாதை

பாரதீய ஜன சங்க நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளை ஒட்டி டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பா.ஜன சங்க நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாள் - பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, மலர் தூவி மரியாதை
x
பாரதீய ஜன சங்க நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளை ஒட்டி டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல் நாடு முழுவதும் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகங்களில் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்