அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கு கொரோனா - அமைச்சருக்கு கொரோனா இல்லை - பரிசோதனையில் உறுதி
பதிவு : ஜூலை 04, 2020, 01:07 PM
கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, அமைச்சர் செல்லூர் ராஜூவிற்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.  செல்லூர் ராஜூவின் மனைவிக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், அவரின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படவுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இந்திய எல்லையில் முள்வேலிகள் அமைப்பு "இந்தியா வீரர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்" - சீனா ராணுவத்தினருக்கு அறிவுறுத்தல்

இந்திய - சீன எல்லையில் குருங் மலைகள், மாகர், முக்பாரி, ரெச்சின்லா, பாங்கொங்சோ ஏரிக்கு தெற்கே உள்ள பகுதிகளில் இந்தியா தனது எல்லைகளை சுற்றி முள்வேலி அமைத்துள்ளது.

5319 views

"எல்.ஐ.சி. யை விற்பது அவமானகரமான செயல்" - பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி பாய்ச்சல்

அரசு நிறுவனங்கள் விற்பனைக்கு என்ற பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுக்கிறார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

2355 views

தேர்தலை சந்திக்கத் தயார் - பாஜக மாநில தலைவர் முருகன்

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் பேசி உள்ளார்.

460 views

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

333 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

263 views

பிற செய்திகள்

அதிமுக எம்எல்ஏ லோகநாதனுக்கு கொரோனா

வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் லோகநாதன், உடல் நலக்குறைவால் வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

3 views

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.1000 நிவாரணம்" - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னையில் மூன்றாம் கட்டமாக, சாலையோர வியாபாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

7 views

ஒரு கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் - அருங்காட்சியக பணிகள் மும்முரம்

திருவண்ணாமலை நகரில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மாவட்ட அரசு அருங்காட்சிய பணிகளை அருங்காட்சியகத் துறை இயக்குநர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

5 views

வேலூர் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் மோசடி - ரூ.70 லட்சம் மீட்பு

வேலூர் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் மோசடி செய்த நபரை, சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

5 views

விவசாயிகள் குறித்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு - அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் மக்களவையில் பேச்சு

விவசாயிகள் தொடர்பாக மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து, அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் மக்களவையில் பேசினார்.

6 views

நெய்வேலியில் கருணாநிதி சிலை திறப்பு - காணொலி மூலம் திறந்து வைத்த ஸ்டாலின்

நெய்வேலியில் கருணாநிதியின் சிலையை, திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

3 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.