பாதுகாப்புத் துறை அமைச்சர் பயண தேதி மாற்றம்

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் லே பயணம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் பயண தேதி மாற்றம்
x
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் லே பயணம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இந்திய, சீன எல்லைப் பகுதியில் சீன படைகள் முற்றுகையை தொடர்ந்து, கிழக்கு லடாக் நாளை அங்கு அவர் ஆய்வு செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில், பயண நாள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்