என் வீழ்ச்சியில் மகிழ்ச்சியா? - சரத்குமார்
பதிவு : ஜூன் 30, 2020, 10:19 PM
தன்னைப் பற்றி தவறான செய்திகளை பகிரும் சில இணைய தளங்கள் மீது சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , 
தவறான உணமைக்குப் புறம்பான செய்திகளை காட்டுத்தீ போல பரப்பி நீங்கள் அடையும் மகிழ்ச்சி என்றும், .உங்கள் செயலால்  அவர்கள் அடையும் வேதனையில் நீங்கள் பெரும் மகிழ்ச்சி என்று வேதனை தெரிவித்துள்ளார். உங்களுக்கு உணர்வுகளே கிடையாதா, மனசாட்சியை இறக்கி வைத்து விட்டீர்களா? என்று கேள்வி எழுப்பி உள்ள அவர், நான். என் குடும்பம், என் வாழ்க்கை உங்களைப் போன்றவர்களுக்கு எரிச்சலாகத்தான் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ஒருவன் எப்போது வீழ்வான் என்று காத்துக் கொண்டிருக்கும் கூட்டமல்லவா நீங்கள்...  என் வாழ்க்கையின் வேதனைகள்,  என் சகோதரரின் இழப்பு, என் பொருளாதார பின்னடைவு, தோல்விகள், அவதூறுகள் இவைகளையெல்லாம் தாங்கி பிறர் வீழ்ச்சியில் வாழாமல் என் முயற்சியில் இருக்க வேண்டும் என்று எண்ணுபவன் நான் என் பயண எல்லையையும், இல்க்கையும் அறிந்தவன் நான் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

50 views

பிற செய்திகள்

"சாத்தான்குளம் சம்பவம்-குற்றவாளிகளுக்கு மரண தண்டனை" - பொன்.ராதாகிருஷ்ணன்

சாத்தான்குளம் சம்பவம் மற்றும் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

714 views

சென்னையில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னையில் தொடர்ந்து 5வது நாளாக கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது .

22 views

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது

தமிழகத்தில் 2வது நாளாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது. இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 329 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

17 views

என்எல்சி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

கடலூர் மாவட்டம் என்எல்சி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

20 views

போர்வீரர்கள் மத்தியில் திருக்குறள் விளக்கம் - பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி

இந்திய- சீன எல்லையில், லடாக்கில் ராணுவ வீரர்களிடம் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியதற்கு பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார்.

847 views

"காவல்துறையையும், தமிழக அரசையும் திமுக தலைவர் ஸ்டாலின் தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சாத்தான்குளம் விவகாரத்தில் அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் தரம் தாழ்ந்து விமர்சிப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

264 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.