பேரூராட்சி அலுவலகத்தில் விஜய் பிறந்தநாள் விழா - ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் சஸ்பெண்ட்
பதிவு : ஜூன் 30, 2020, 03:46 PM
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில், விஜய் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில், விஜய் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 22ஆம் தேதி, பேரூராட்சி அலுவலகத்தில் சக நண்பர்களுடன் சேர்ந்து, விஜய் பிறந்த நாளை செயல் அலுவலர் ராஜா கேக் வெண்டி கொண்டாடியுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

45 views

பிற செய்திகள்

சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் - தமிழக அரசு உத்தரவு

சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

8 views

கீழடி ஆறாம் கட்ட அகழாய்வு பணியில் புதிய கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடந்து வரும் ஆறாம் கட்ட அகழாய்வு பணியில், இரண்டு அடுக்கு தரை தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

36 views

7 வயது சிறுமி கொல்லப்பட்ட விவகாரம் - சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பபட்டு கொல்லப்பட்ட சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

382 views

"தமிழகத்தில் மது விற்பனையின் போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன" - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் மது விற்பனையின் போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

42 views

அரசு தரப்பு சாட்சிக்கு தண்டனை வழங்கப்படுமா?

ஒரு வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக மாறுவதற்கு உள்ள நடைமுறை என்ன, அவருக்கு தண்டனை கிடைக்குமா... சட்டம் என்ன சொல்கிறது. அதுபற்றிய செய்தித் தொகுப்பை தற்போது பார்ப்போம்....

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.