துறைமுகங்களில் தேங்கியுள்ள சரக்குகள், "இந்திய நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும்" - நிதின்கட்கரி கடிதம்

துறைமுகங்களில் தேங்கியுள்ள சரக்குகளை விரைந்து விடுவிக்காவிட்டால் பாதிக்கப்படப் போவது சீனா அல்ல, அதற்கு பணம் கட்டிய இந்திய நிறுவன உரிமையாளர்கள் தான் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
துறைமுகங்களில் தேங்கியுள்ள சரக்குகள், இந்திய நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும் -  நிதின்கட்கரி கடிதம்
x
துறைமுகங்களில் உள்ள சரக்குகளை பெறுவதில் உள்ள சிக்கல் குறித்து விவசாய அமைப்புகள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஸ்கோயலுக்கு கடிதம் எழுதி உள்ளதாக இணையதளம் நடைபெற்ற நிகழ்வில் அவர் தெரிவித்துள்ளார். இறக்குமதியை குறைக்க வரிவிதிப்பை அதிகமாக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை பெறுவதற்கு தடை ஏற்படுத்துவது இந்திய நிறுவனங்களை பாதிப்பதுடன், பெரும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தும் என நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்