"ஊரடங்கு குறித்து ஆலோசனை நடத்தும் முதலமைச்சர் எனது ஆலோசனைகளையும் உடனடியாக செயல்படுத்த வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை
பதிவு : ஜூன் 29, 2020, 06:21 PM
"ஊரடங்கு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"ஊரடங்கு குறித்து ஆலோசனை நடத்தும் முதலமைச்சர் பழனிசாமி, வாழ்வாதார உதவி, நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு குறித்து நான் மீண்டும் முன்வைத்திருக்கும் ஆலோசனைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும்" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

106 views

பிற செய்திகள்

கும்போகணம் : கொரோனா தொற்று ஏற்பட்ட பெண் மருத்துவர் உயிரிழப்பு

கும்பகோணத்தை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கொரோனாவுக்கு இன்று பலியானார்.

2 views

11-ம் வகுப்பில் தோல்வியுற்றாலும் பாஸ் முறை ரத்து?

11-ம் வகுப்பில் தோல்வியுற்றாலும் 12-ம் வகுப்பில் படிக்கலாம் என்று, கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட திட்டம், நடைமுறை ரீதியாக பல சிக்கல்களை சந்தித்து வருகிறது.

0 views

15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை - கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை

கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் காணொலி மூலமாக ஆலோசனை நடத்தினார்.

6 views

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு எதிர்ப்பு - வெளி மாவட்ட, மாநில நெல்லை கொள்முதல் செய்வதாக புகார்

திருவாரூர் அருகே பூந்தோட்டம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

12 views

ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு ஜி.கே. வாசன் நேரில் ஆறுதல்

சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரை த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

14 views

காவிரி உபரி நீரை எடப்பாடிக்கு கொண்டு செல்லும் திட்டம் - அரசாணையை ரத்து செய்ய கோரி பொதுநல வழக்கு

காவிரியின் உபரி நீரை எடப்பாடிக்கு குழாய் மூலமாக கொண்டு செல்லும் திட்டத்திற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கில் முதன்மை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.