பாஜக நிர்வாகியை காலணியால் தாக்க முயன்ற வழக்கு: "திமுக எம்.எல்.ஏவை ஜூலை 2 வரை கைது செய்ய கூடாது" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...
பதிவு : ஜூன் 29, 2020, 06:19 PM
மதுரையில் பாஜக நிர்வாகியை காலணியால் தாக்க முயன்றதாக பதியப்பட்ட வழக்கில், திமுக எம்.எல்.ஏ. மூர்த்தியை ஜூலை 2ம் தேதி வரை கைது செய்ய கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் பாஜக நிர்வாகியை காலணியால் தாக்க முயன்றதாக பதியப்பட்ட வழக்கில், திமுக எம்.எல்.ஏ. மூர்த்தியை ஜூலை 2ம் தேதி வரை கைது செய்ய கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக நிர்வாகியும், மருத்துவருமான சங்கரபாண்டியன்  என்பவர் , திமுகவுக்கு எதிராக, சமூக வலைதளங்களில்  தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார்.
இதில் ஆத்திரமடைந்த மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் மூர்த்தி, கடந்த 22 ம் தேதி அவரை காலணியால் தாக்க முயன்றுள்ளார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வளைதளங்களில் வெளியானது. இதுதொடர்பான வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி மூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.இந்த  மனுவை விசாரித்த நீதிமன்றம்,எம்.எல்.ஏ. மூர்த்தியை ஜூலை 2 வரை கைது செய்ய கூடாது உத்தரவிட்டு, விசாரணை வரும் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

816 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

189 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

156 views

பிற செய்திகள்

"கள்ளத்துப்பாக்கி மூலம் ஒரு எம்.எல்.ஏ. சுட்டது ஏற்க முடியாது" - அமைச்சர் ஜெயக்குமார்

திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

812 views

தமிழகத்தில் மீண்டும் ஏறுமுகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு மீண்டும் ஏறுமுகத்தை அடைந்துள்ளது.

39 views

பரோட்டாவுக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேஷம் போட்டவர் கைது

சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேஷம் போட்டு சிக்கியவரின் கதையை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

38 views

மதுரை மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார் சுஜித் குமார்

மதுரை மாவட்டத்தில், குழந்தை திருமணங்கள், பெண் சிசு கொலை உள்ளிட்டவற்றை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தெரிவித்தார்.

17 views

இன்று பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த நாள் - 2 முறை தேசிய விருது பெற்றவர்

காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975 ஆம் ஆண்டு பிறந்த நா.முத்துக்குமார், தந்தையின் இலக்கிய ஆர்வத்தால் சிறு வயதில் இருந்தே படிப்பதிலும், எழுதுவதிலும் நாட்டம் கொண்டிருந்தார்.

345 views

குடியாத்தம் : மோர்தனா அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஆந்திர மாநில வனப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான மோர்தனா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.