"பாரத் நெட் டெண்டர் ரத்து ஏன்? முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்" - எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
பதிவு : ஜூன் 27, 2020, 03:12 PM
மாற்றம் : ஜூன் 27, 2020, 03:16 PM
தமிழகத்திற்கான பாரத் நெட் திட்ட ஒப்பந்தம் ரத்து தொடர்பாக முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரத் நெட் திட்டம் பற்றிய புகாரை விசாரித்த மத்திய அரசு, தமிழக அரசின் ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.இந்த விஷயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இட்டுகட்டுவதாக பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர், தற்போது பதவியை ராஜிநாமா செய்வாரா?  என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.மீண்டும், மீண்டும் பொய்களை சொல்லி, மக்களை ஏமாற்ற முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டிய அவர்,தமிழகத்திற்கான பாரத் நெட் ஒப்பந்தம் ரத்து குறித்து முதலமைச்சர் பழனிசாமி உரிய ஏற்க தகுந்த விளக்கத்தை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

வேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு

டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

375 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

207 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

54 views

பிற செய்திகள்

மீன்கடையை காலால் எட்டி உதைத்த பேரூராட்சி ஊழியர்கள்

விழுப்புரம் மாவட்டம் வளவனூரில், ஊரடங்கு விதிமுறைகள் குறித்து, ஆய்வு செய்த பேரூராட்சி ஊழியர்கள், சாலையோரம் மீன்கடை வைத்திருந்த பெண்ணை கடையை அகற்ற கூறியுள்ளனர்.

45 views

உணவு டெலிவரி செய்வது போல மது விற்பனை - 2 பேர் கைது

சென்னை எம்.ஜி.ஆர் நகர், ஜாபர்கான்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைனில் மது விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.

13 views

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்கள் மாயம்

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன் தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்கள் இன்னும் கரை திரும்பாததால் அவர்கள் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

13 views

பேஸ்புக்கில் 14 வயது சிறுமிக்கு காதல் வலை - ஊரடங்கில் வீட்டை விட்டு வெளியேறிய ஜோடிகள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்தவர் ஷபின். 22 வயதான இவரின் பிரதான பொழுதுபோக்கே சமூக வலைத்தளங்களில் உள்ள பெண்களிடம் சாட் செய்வது தான்.

16 views

பல மணி நேரம் காத்துக் கிடந்த மாற்று திறனாளிகள் - அலட்சியமாக செயல்பட்ட அரசு அதிகாரிகள்

தமிழக அரசு வழங்கிவரும் கொரோனா நிவாரண நிதி மற்றும் அடையாள அட்டைகளை வாங்குவதற்காக எமனேஸ்வரம், நயினார்கோவில், பார்த்திபனூர் பகுதிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு இருந்தனர்.

10 views

தரமற்ற உணவு, மருந்து வழங்குவதாக புகார் - கொரோனா நோயாளிகள் வெளியிட்ட வீடியோ

கன்னியாகுமரி மாவடம் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள், தரமற்ற உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.