தமிழகத்தில் 39,999 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
பதிவு : ஜூன் 26, 2020, 04:42 PM
தமிழகத்தில் 39 ஆயிரத்து 999 பேர் இதுவரை, கொரோனாவிலிருந்து மீண்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில்  39 ஆயிரத்து 999 பேர் இதுவரை, கொரோனாவிலிருந்து மீண்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். திருச்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டத்தை முடித்த உடன், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

369 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

303 views

உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் இந்திய வம்சாவளி..? - பரிந்துரை பட்டியலில் நீதிபதி அமுல் தாபர் பெயர்

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிக்கான பதவி பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான அமுல் தாபர் பெயர் இடம் பெற்றுள்ளது.

246 views

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

40 views

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் "பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

16 views

பிற செய்திகள்

நாகர்கோவில் பாலியல் வழக்கில் கைதான தினேஷ்க்கு ஜாமீன் - மதுரை உயர்நீதிமன்றம்

பரபரப்பாக பேசப்பட்ட நாகர்கோவில் பாலியல் வழக்கில் கைதான காசியின் நண்பன் தினேஷ்க்கு மதுரை உயர்நீதி மன்ற கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.

8 views

கொலை வழக்கில் யுவராஜூக்கு ஜாமீன் மறுத்த உச்ச நீதிமன்றம்

கோகுல்ராஜ் கொலை வழக்கில், சிறையில் இருக்கும் யுவராஜூக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

10 views

கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 2 பேர் மரணம் - "விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன்

திருப்பூரில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் மின் துண்டிப்பால் உயிரிழந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

13 views

நம்பிக்கை வாக்கெடுப்பு ரத்தாகுமா? - நவம்பர் 10 ஆம் தேதி இறுதி விசாரணை

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

446 views

சுவற்றில் விளம்பரம் எழுவதில் திமுக - பாஜக இடையே மோதல்

சுவற்றில் விளம்பரம் செய்வது தொடர்பாக சென்னையில் நேற்று திமுக- பாஜக இடையே நடந்த மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தேர்தலுக்கு முன்பாகவே சுவற்றுக்காக அரசியல் கட்சிகளின் இந்த போட்டி தொடங்கியிருப்பதை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

11 views

அரசு உத்தரவை மதிக்காத தனியார் பள்ளிகள் - முழுவீச்சில் நடைபெறும் ஆன்லைன் வகுப்புகள்

5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்க தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு தொடர்ந்து வகுப்புகளை நடத்தி வருவது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.