"கல்லூரி இறுதியாண்டு தேர்வை ரத்து செய்க" - விரைந்து முடிவெடுக்க தினகரன் வலியுறுத்தல்
பதிவு : ஜூன் 22, 2020, 04:27 PM
கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வலியுறுத்தி உள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்து அரசு இன்னும் முடிவெடுக்காமல் இருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே மன அழுத்தத்தை அதிகப்படுத்தி இருப்பதாக டுவிட்டர் பக்கத்தில், அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்துவிட்டு முந்தைய பருவ மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிட வேண்டும் என்று தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

601 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

155 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

95 views

பிற செய்திகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 அறிவுரைகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சென்னை மாநகராட்சி பத்து அறிவுரைகளை வழங்கி உள்ளது.

118 views

அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா - தனியார் மருத்துவமனையில் அனுமதி

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

343 views

நேற்றிரவு முதல் இன்று காலை வரை சென்னையில் 22 பேர் உயிரிழப்பு

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 22 பேர் கொரோனோ உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

42 views

நீலகிரியில் ரூ.447 மதிப்பில் புதிய மருத்துவ கல்லூரி - காணொலி காட்சியில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

நீலகிரி மாவட்டத்தில் 447 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மருத்துவ கல்லூரிக்கு காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

22 views

கொரோனாவில் இருந்து குணமடைந்த எஸ்.ஐ. - பணிக்கு திரும்பிய எஸ்.ஐ-க்கு உற்சாக வரவேற்பு

கொரோனாவில் இருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய தாம்பரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமமூர்த்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

41 views

கொரோனா தடுப்பு நடவடிக்கை அடுத்த கட்டம் என்ன? - முதலமைச்சருடன் மத்தியக் குழு ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், மத்தியக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

289 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.