"உடனடியாக கோவில் ஊழியர்களுக்கு ஊதியம்" - பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கோரிக்கை
பதிவு : ஜூன் 06, 2020, 05:59 PM
கொரோனா ஊரடங்கால் அறநிலையத் துறை அதிகாரிகள் 2 மாதமாக பணிக்கு செல்லாத நிலையில், உடனடியாக கோவில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா ஊரடங்கால் அறநிலையத் துறை அதிகாரிகள் 2 மாதமாக பணிக்கு செல்லாத நிலையில், உடனடியாக கோவில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தி உள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் அனைத்து மத வழிப்பாட்டு தலங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் - சிறப்பு விமானங்கள் மூலம் 325 பேர் வருகை

கொரோனா ஊரடங்கால் லண்டன், அபுதாபி ஆகிய நாடுகளில் சிக்கிய 325 பேர் 2 சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை வந்தனர்.

252 views

கொரோனா நோயாளி தப்பியோட்டம் : "மருத்துவமனையில் சுகாதாரம் சரியில்லை என புகார்"

கர்நாடகாவின் மங்களூரு புத்தூர் தாலுகாவை சேர்ந்த 18 வயது இளைஞர் மங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி உள்ளார்.

118 views

பிற செய்திகள்

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு - நாளை மறு தினம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்றம் நாளை மறுதினம் விசாரிக்கிறது.

7 views

"33 அமைச்சர்கள் பதவியேற்றது அரசியல் சாசனத்துக்கு எதிரானது" - மத்தியப் பிரதேச முதலமைச்சர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

மத்தியப் பிரதேச சட்டப் பேரவையில் 206 உறுப்பினர்களே உள்ள நிலையில், 33 அமைச்சர்களை நியமித்த முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் நடவடிக்கை, சட்டத்திற்கு புறம்பானது என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

28 views

சீன, பாக். எல்லையில் அமைக்கப்பட்டு வரும் சாலைகள் - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு

சீனா மற்றும் பாகி​ஸ்தான் எல்லையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை திட்டங்கள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை நடத்தினார்.

15 views

"பாதுகாப்பு படையினர் குறித்து ராகுல் கேள்வி எழுப்புவதா?" - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரம்பரியமிக்க அரச மரபை சேர்ந்தவர்.

58 views

அதிமுக ஐவர் குழு திடீர் ஆலோசனை

அதிமுகவுக்குள் நிர்வாக ரீதியாக செய்யப்பட உள்ள மாற்றங்கள் குறித்து அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, வைத்தியலிங்கம், கேபி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் அடங்கிய ஐவர் குழு திடீர் ஆலோசனையில் ஈடுபட்டது.

9031 views

மதுரை : வாக்களிக்காதவர்களை துன்புறுத்தும் ஊராட்சி மன்ற தலைவர்?

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டம் செம்பியேனந்தல் ஊராட்சி மன்ற தலைவராக இந்திரா அழகுமலை என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

1209 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.