கருணாநிதி பிறந்த நாள் விழா : நலத்திட்ட உதவிகள் வழங்கினார் உதயநிதி
பதிவு : ஜூன் 04, 2020, 07:48 AM
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி 97வது பிறந்த நாளை முன்னிட்டு அகட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழகினார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி 97வது பிறந்த நாளை முன்னிட்டு அகட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழகினார். சைதாப்பேட்டை தொகுதியில் பொதுமக்களுக்கு அரிசி பருப்பு, தையல் இயந்திரம், மாற்று திறனாளிகளுக்கு முன்று சக்கர வண்டி உள்ளிட்டவைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நாடாளுமன்ற  உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதேபோல, நங்கநல்லூரில் 2 ஆயிரம் பேருக்கு நிவாரண பொருட்கள்,  50 அர்ச்சகர்களுக்கு நிதியுதவி, 5 பேருக்கு தையல் மிஷன், 5 பேருக்கு சலவை பெட்டிகளையும் உதயநிதி வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1034 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

221 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

216 views

பிற செய்திகள்

குடிசை மாற்று வாரியத்துக்கு புதிய வீடுகள் கட்ட திட்டம் : பழைய வீடுகளை காலி செய்ய சொன்னதால் போராட்டம்

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முடிந்த பிறகு, சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் குடிசை மாற்று வாரியத்துக்கு புதிய வீடுகள் கட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

8 views

ஜூலை 31 வரை பொது போக்குவரத்துக்கு தடை - தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா தொற்று தடுப்பு தொடர் நடவடிக்கையாக சில தளர்வுகளுடன் வரும் 31 ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

72 views

3 பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கு அழைப்பு : தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு, முதலமைச்சர் கடிதம்

மூன்று முன்னணி பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

8 views

கொரோனா பேரழிவிலிருந்து தமிழகத்தை காப்பாற்ற ஆக்கபூர்வமான நடவடிக்கை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கோரிக்கை

கொரோனா பேரழிவிலிருந்து தமிழகத்தை காப்பாற்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்திட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுதியுள்ளார்.

23 views

சாத்தான்குளம் சம்பவம் : முதலில் கைதான 5 போலீசாரை காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு

சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரத்தில் கைதான போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.

14 views

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. மாணவர்களுக்கு 50% இடமளிக்க கோரிக்கை : மனுக்களை விசாரிக்க உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க. தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தாக்கல் செய்துள்ள மனுக்களை உடனடியாக விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.