மோடி 2வது முறையாக பதவியேற்ற ஒராண்டு நிறைவு விழா - வரும் 30ம் தேதி கொண்டாட பா.ஜ.க முடிவு

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, 303 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்தது.
மோடி 2வது முறையாக பதவியேற்ற ஒராண்டு நிறைவு விழா - வரும் 30ம் தேதி கொண்டாட பா.ஜ.க முடிவு
x
கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற  தேர்தலில் பாஜக, 303 இடங்களில் வெற்றி பெற்று  இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்தது. வரும் 30ஆம் தேதி பா.ஜ.க ஒராண்டு ஆட்சியை நிறைவு செய்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பின், காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது, முத்தலாக் சட்டம் நிறைவேற்றப்பட்டது, அயோத்தி வழக்கை சுமூகமாக முடித்தது. இந்நிலையில் வரும் 30ஆம் தேதி ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாட அந்தக் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்