"ஏழைகளின் அபாயக் குரல் பா.ஜ.க. அரசின் காதில் விழவில்லையா?" - பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு சோனியா கேள்வி

பசி, பட்டினியுடன், கொளுத்தும் வெயிலில், காலணி கூட இல்லாமல் நடந்தே செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களின் அபாயக்குர​ல் மத்திய பா.ஜ.க. அரசின் காதில் கேட்கவில்லையா? என காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏழைகளின் அபாயக் குரல் பா.ஜ.க. அரசின் காதில் விழவில்லையா? - பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு சோனியா கேள்வி
x
பசி, பட்டினியுடன், கொளுத்தும் வெயிலில், காலணி கூட இல்லாமல் நடந்தே செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களின் அபாயக்குர​ல் மத்திய பா.ஜ.க. அரசின் காதில் கேட்கவில்லையா? என காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அடுத்த 6 மாதங்களுக்கு ஏழை குடும்பங்களுக்கு மாதம் 7, 500 ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள சோனியா காந்தி, முதல் கட்டமாக பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என பா.ஜ.க. அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்