"கொரோனா ஊரடங்கு அதன் இலக்கில் தோல்வியை சந்தித்து வருகிறது" - ராகுல்காந்தி

உலகிலேயே கொரோனா தொற்று தற்போது வேகமாக அதிகரித்து வரும் நாடாக இந்தியா உருவெடுத்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
கொரோனா ஊரடங்கு அதன் இலக்கில் தோல்வியை சந்தித்து வருகிறது - ராகுல்காந்தி
x
உலகிலேயே கொரோனா தொற்று தற்போது வேகமாக அதிகரித்து வரும் நாடாக இந்தியா உருவெடுத்து வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள்  தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். ஊரடங்கின் இலக்கு மற்றும் பயன் இந்தியாவில் தோல்வி அடைந்து  உள்ளதாகவும், நாடு தற்போது தோல்வி அடைந்த ஊரடங்கின் பலனை மக்கள் அனுபவித்து வருவதாகவும், பிரதமர் மோடியின் முடிவை ராகுல்காந்தி விமர்சித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்