மகாராஷ்டிர பொதுப் பணித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று - மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு

மகாராஷ்டிர பொதுப்பணித் துறை அமைச்சர் அசோக் சவானுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிர பொதுப் பணித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று  - மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு
x
மகாராஷ்டிர பொதுப்பணித் துறை அமைச்சர் அசோக் சவானுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது நாந்தேடுவில்  இருக்கும் அசோக் சவானுக்கு மும்பை மருத்துவனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.  உத்தவ் தாக்ரே அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களில், கொரோனா பாதிப்புக்கு உள்ளான இரண்டாவது அமைச்சர் அசோக் சவான் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்