வெங்கையா நாயுடு மக்களவை சபாநாயகருடன் ஆலோசனை - நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களை நடத்த முடிவு?

ரயில் மற்றும் விமான போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களை நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தினார்.
வெங்கையா நாயுடு மக்களவை சபாநாயகருடன் ஆலோசனை - நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களை நடத்த முடிவு?
x
ரயில் மற்றும் விமான போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களை நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தினார். இதில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, இரு அவைகளின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில்,  நாடாளுமன்றத்தில் குறைந்த அளவில் அதிகாரிகள் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் மைக்ரோபோன் வசதியுடன் கூடுதல் இருக்கைகளை  அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

Next Story

மேலும் செய்திகள்