"கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது" - டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தகவல்

டெல்லியில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது என்றும், யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது - டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தகவல்
x
டெல்லியில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது என்றும், யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால், பொது முடக்க தளர்வுகளுக்குப் பின்னர், கொரோனா தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து உள்ளதாகவும், ஆனாலும் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று அவர் தெரிவித்தார். இலேசான கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மூவாயிரத்து 314 பேருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்,  கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்