பட்டியலின மக்களை பகடைக் காயாக்குவதா?": ஆர்.எஸ். பாரதி கைது- திருமாவளவன் கண்டனம்
பதிவு : மே 23, 2020, 03:20 PM
அரசியல் விளையாட்டுக்கு பட்டியலின மக்களை பகடைக் காயாக்குவதா என விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல் விளையாட்டுக்கு பட்டியலின மக்களை பகடைக் காயாக்குவதா என விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.  வன்கொடுமை தடுப்பு சட்டத்தைப் பயன்படுத்தி அரசியல் பகைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தான் பட்டியலின மக்களின் மீதான அக்கறையா எனக் கேட்ட அவர், பாஜக-அதிமுக நடத்தும் கூட்டுச்சதியை, ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து முறியடிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

சில கட்டுப்பாடுகள் மற்றும் நிவாரணம் குறித்த முதலமைச்சர் அறிவிப்புகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சில கட்டுப்பாடுகள் மற்றும் நிவாரணம் குறித்த அறிவிப்புகளை முதலமைச்சர் அறிவித்துள்ளார்...

1071 views

கர்நாடகாவில் முகாமிட்டுள்ள வெட்டுக்கிளிகள் - அதிகாரிகள் ஆய்வு

நாடு முழுவதும் பாலைவன வெட்டுக்கிளிகள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள அநேக கிராமங்களில் மரம், மின்சார கம்பங்களில் ஏராளமான வெட்டுக்கிளிகள் இருந்ததை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

21 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

13 views

பொது முடக்கம் திரும்ப பெறப்படுகிறது - ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே அறிவிப்பு

ஜப்பானில் கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் திரும்ப பெறப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபே தெரிவித்துள்ளார்.

12 views

வடமாநில தொழிலாளர்களின் பரிதாப நிலை - நடந்தே ஜார்கண்ட் செல்ல முயற்சி தடுத்து நிறுத்திய போலீசார்

விழுப்புரத்தில் இருந்து நடந்தே ஜார்கண்ட் மாநிலத்திற்கு செல்ல முயன்ற தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

10 views

பிற செய்திகள்

"ரயில் பயணம் - கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கு மட்டுமே அனுமதி"

தமிழகத்தில் இன்று முதல் 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களின் இயக்கம் தொடங்கி உள்ளது.

13 views

புதிய பல்சர் பைக் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீசார் வலை : சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை

மதுரை மாவட்டம் மேலூர் பேங்க் ரோடு பகுதியில் வசித்த வந்த அருண் என்பவரது, புதிய பல்சர் பைக்கை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

5 views

2 மாதங்களுக்கு பிறகு பணி - அரசுப் பேருந்து ஓட்டுனரின் டிக் டாக் வீடியோ

2 மாதங்களுக்கு பிறகு பணிக்கு திரும்பும் அரசுப் பேருந்து டிரைவர் ஒருவர், பேருந்தை ஆவலுடன் தேடி சென்று கண்டுப்பிடிப்பதை டிக்டாக் செய்துள்ளார்.

8 views

கொரோனா பாதிப்பிலும் அழியாத மனிதாபிமானம் - பிச்சைக்காரர் உடலுக்கு இறுதி சடங்கு செய்த மக்கள்

சென்னை போரூரில், சாலையோரம் இறந்து கிடந்த பிச்சைக்காரருக்கு அப்பகுதி மக்கள் இறுதி சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

162 views

வெளிநாட்டு நோயாளிக்கு நெருக்கடி அளிக்கும் மருத்துவமனை - ரூ.50 லட்சம் கேட்டு தொந்தரவு செய்வதாக புகார்

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த வெளிநாட்டை சேர்ந்தவர், 32 லட்ச ரூபாய் கட்டணம் செலுத்திய நிலையில், மேலும் 50 லட்ச ரூபாய் கேட்டு தொந்தரவு செய்வதாக மருத்துவமனை மீது புகார் அளித்துள்ளார்.

72 views

காரில் மதுபாட்டில்கள் கடத்தல் - 3 பேர் கைது

சென்னைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து மதுபானங்கள் எடுத்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

154 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.