அம்மா உணவகத்தில் சாப்பிட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
பதிவு : மே 23, 2020, 09:23 AM
கோவை, அரசு மருத்துவமனை அம்மா உணவகத்தை ஆய்வு செய்த அமைச்சர் வேலுமணி, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் மதிய உணவு அருந்தினார்.
கோவை, அரசு மருத்துவமனை அம்மா உணவகத்தை ஆய்வு செய்த அமைச்சர் வேலுமணி,  மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் மதிய உணவு அருந்தினார். தனியார்  நிறுவனத்தின் சார்பில், கோவை அரசு மருதுவமனைக்கு சுமார் 9 லட்ச ரூபாய் மதிப்பில்  அதிநவீன வென்டிலேட்டர் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தின்
செயல்பாட்டை தொடங்கி வைத்த அமைச்சர். பின்னர் அந்த வளாகத்திலுள்ள அம்மா  உணவகத்தை ஆய்வு செய்து அங்கு தயாராகி இருந்த மதிய உணவை சாப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

பாலைவனத்தில் சிக்கிய பிரபல நடிகர்

ஜோர்டன் நாட்டில், படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் பிரித்திவிராஜ், ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டார்.

62 views

கர்நாடகாவில் முகாமிட்டுள்ள வெட்டுக்கிளிகள் - அதிகாரிகள் ஆய்வு

நாடு முழுவதும் பாலைவன வெட்டுக்கிளிகள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள அநேக கிராமங்களில் மரம், மின்சார கம்பங்களில் ஏராளமான வெட்டுக்கிளிகள் இருந்ததை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

17 views

பொது முடக்கம் திரும்ப பெறப்படுகிறது - ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே அறிவிப்பு

ஜப்பானில் கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் திரும்ப பெறப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபே தெரிவித்துள்ளார்.

12 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

11 views

வடமாநில தொழிலாளர்களின் பரிதாப நிலை - நடந்தே ஜார்கண்ட் செல்ல முயற்சி தடுத்து நிறுத்திய போலீசார்

விழுப்புரத்தில் இருந்து நடந்தே ஜார்கண்ட் மாநிலத்திற்கு செல்ல முயன்ற தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

9 views

பிற செய்திகள்

தமிழகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான ஊரடங்கு தேவையில்லை - மருத்துவ நிபுணர் குழு

4 மாவடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவ குழுவினர் பரிந்துரைத்தாக தெரிவித்தனர்.

0 views

உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்- முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

49 views

தலைமைப் பொறியாளருக்கு எதிரான வழக்கு - சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு

திருச்சி மாவட்ட மின் பகிர்மான கழக தலைமை பொறியாளர் வளர்மதிக்கு எதிரான ஊழல் புகார் வழக்கில், சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9 views

சிறையையும் விட்டு வைக்காத கொரோனா - புழல் சிறையில் மேலும் 16 பேருக்கு தொற்று

சென்னை புழல் சிறையில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

7 views

ஸ்டான்லி மருத்துவமனையில் கிருமி நாசினி தெளிப்பு

சென்னை மாநகராட்சி அதிகாரிகள், அரசு ஸ்டான்லி மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

9 views

"வெட்டுக்கிளி விவகாரம்: அரசு அலட்சியம் கூடாது" - ஸ்டாலின்

வெட்டுக்கிளி படையெடுப்பு விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியமாக இருக்கக் கூடாது என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

53 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.