மே 25 -ல் உள்நாட்டு விமான சேவை தொடக்கம் - "மே 31 வரை தமிழகத்தில் இருந்து இயக்க வேண்டாம்" - மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் என தகவல்
பதிவு : மே 22, 2020, 02:23 PM
உள்நாட்டு விமான சேவை திங்கள் முதல் தொடங்க உள்ள நிலையில், சென்னை மற்றும் கோ​வைக்கு விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
உள்நாட்டு விமான சேவை திங்கள் முதல் தொடங்க உள்ள நிலையில், சென்னை மற்றும் கோ​வைக்கு விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், மே 25 முதல் தமிழகத்தில்  விமான சேவையை தொடங்க வேண்டாம் என்றும்,  ஜூன் மாதத்திற்கு பின்னர் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய சிவில் விமான போக்குவரத்துறை  அமைச்சருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சில கட்டுப்பாடுகள் மற்றும் நிவாரணம் குறித்த முதலமைச்சர் அறிவிப்புகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சில கட்டுப்பாடுகள் மற்றும் நிவாரணம் குறித்த அறிவிப்புகளை முதலமைச்சர் அறிவித்துள்ளார்...

1107 views

பாலைவனத்தில் சிக்கிய பிரபல நடிகர்

ஜோர்டன் நாட்டில், படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் பிரித்திவிராஜ், ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டார்.

71 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

65 views

கர்நாடகாவில் முகாமிட்டுள்ள வெட்டுக்கிளிகள் - அதிகாரிகள் ஆய்வு

நாடு முழுவதும் பாலைவன வெட்டுக்கிளிகள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள அநேக கிராமங்களில் மரம், மின்சார கம்பங்களில் ஏராளமான வெட்டுக்கிளிகள் இருந்ததை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

21 views

பொது முடக்கம் திரும்ப பெறப்படுகிறது - ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே அறிவிப்பு

ஜப்பானில் கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் திரும்ப பெறப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபே தெரிவித்துள்ளார்.

12 views

பிற செய்திகள்

சந்தைக்கு வரத்து குறைவு எதிரொலி - காய்கறிகள் விலை இரு மடங்கு உயர்வு

திருமழிசை மொத்த விற்பனை சந்தையில் அனைத்து காய்கறிகளின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.

5 views

ராயபுரம் மண்டலத்தில் சிறப்பு கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணி தீவிரம்

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ராயபுரம் மண்டலத்தில் சிறப்பு கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

7 views

"மாஸ்டர் பட வெளியீட்டை தள்ளிவையுங்கள்" - முதலமைச்சருக்கு பட அதிபர் கேயார் வேண்டுகோள்

திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என முதலமைச்சருக்கு பட அதிபர் கேயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

338 views

செம்மொழி தமிழாய்வு இயக்குநர் நியமனம் - மத்திய அரசுக்கு நடிகர் ரஜினி பாராட்டு

தமிழ் மொழியை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நடிகர் ரஜினியின் பாராட்டுக்கு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிலளித்துள்ளார்.

74 views

திருட சென்றவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த பழக்கடை...

திருட சென்றவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த பழக்கடை பற்றி விவரிக்கிறது.

235 views

பழைய நண்பர் என கூறி போலி பேஸ்புக் ஐடி மூலம் ரூ.2.70 லட்சம் மோசடி

பழைய நண்பர் என கூறி போலி பேஸ்புக் ஐடி மூலம், 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

81 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.