சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியது ஏன்?" - பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி
பதிவு : மே 18, 2020, 03:13 PM
சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தவறியது ஏன் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தவறியது ஏன் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா பரவல் அதிகரிக்க கோயம்பேடு சந்தை தான் காரணம் என்று புரிந்து கொண்டாலும் கோயம்பேடு சந்தையில் இருந்து பரவிய நோய் தொற்றை பிற மாவட்டங்கள் கட்டுப்படுத்தி விட்ட நிலையில் சென்னையில் நோய் பரவலை கட்டுப்படுத்த திறம்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார். தடுப்பு நடவடிக்கைகளை வார்த்தையில் காட்டாமல் செயலில் காட்டி கொரோனாவை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் - சிறப்பு விமானங்கள் மூலம் 325 பேர் வருகை

கொரோனா ஊரடங்கால் லண்டன், அபுதாபி ஆகிய நாடுகளில் சிக்கிய 325 பேர் 2 சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை வந்தனர்.

264 views

கொரோனா நோயாளி தப்பியோட்டம் : "மருத்துவமனையில் சுகாதாரம் சரியில்லை என புகார்"

கர்நாடகாவின் மங்களூரு புத்தூர் தாலுகாவை சேர்ந்த 18 வயது இளைஞர் மங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி உள்ளார்.

126 views

தமிழகத்தில் இன்று மேலும் 3,616 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

22 views

பிற செய்திகள்

குணமடைந்து வருகிறார் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்

கொரோனாவல் பாதிக்கப்பட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

219 views

ராகுல் மீண்டும் தலைவராக காங்கிரஸ் எம்.பி.,க்கள் வலியுறுத்தல் - சோனியாகாந்தி ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

66 views

கொரோனா தொற்று, ஊரடங்கு தொடர்பாக பிரதமர் ஆலோசனை

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஆய்வு செய்தார்.

106 views

நாவலர் நெடுஞ்செழியன் படத்திற்கு ஜெகத்ரட்சகன் மரியாதை

நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் நெடுஞ்செழியன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

86 views

அரசு பள்ளி 10,12ஆம் வகுப்பு மாணவர்கள் - வரும்15ஆம் தேதி முதல் புத்தகம் விநியோகம்

அரசுப் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும்15ஆம் தேதி முதல் புத்தக விநியோகம் செய்யப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

14 views

ஜூலை 14-ல் தமிழக அமைச்சரவை கூட்டம் - கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முக்கிய ஆலோசனை

வரும் செவ்வாய்கிழமை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

223 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.