சமீபத்தில் தற்கொலை செய்த சின்னத்திரை நடிகை சித்ரா நடித்துள்ள "கால்ஸ்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
410 viewsஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் வாங்கார்ட் படத்தின் டிரெய்லரை நடிகர் மாதவன் வெளியிடுகிறார்.
63 viewsநீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி காக்கப்படும் என திமுக எம்பி வில்சனுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் பதில் கடிதம் எழுதியுள்ளது.
14 viewsஆவடி சட்டமன்ற தொகுதியில் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் புதுப்பித்து மாணவர்களுக்கான டேபிள், சேர் மற்றும் புத்தகங்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
6 viewsசசிகலா உடல்நிலை சீராக உள்ளதாகவும் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதாகவும், கர்நாடகாவில் உள்ள விக்டோரிய மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
12 viewsஅனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
105 viewsநேதாஜி சுபாஷ் சந்திர போசின் வாழ்க்கை இன்றும் ஒவ்வொருவருக்கும் உத்வேகம் அளிக்கிறது என பிரதமர் மோடி கூறினார்.
10 viewsஅ.தி.மு.க - பா.ஜ.க விபரீத கூட்டணி என்று முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
69 views