தனது கஷ்டத்தை சமூகவலைதளத்தில் தெரிவித்த பெண் - பிள்ளைகளுடன் கஷ்டப்பட்ட பெண்ணுக்கு உதவிய திமுக எம்எல்ஏ
பதிவு : மே 18, 2020, 08:26 AM
கணவன் இறந்து விட்டதாகவும், மூன்று பிள்ளைகளுடன் மிகவும் கஷ்டபடுவதாகவும், சமூக வலைதளத்தில் பதிவிட்ட பெண்ணை, மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணன், நேரில் சந்தித்து அவசர கால உதவிகளை வழங்கினார்.
கணவன் இறந்து விட்டதாகவும், மூன்று பிள்ளைகளுடன் மிகவும் கஷ்டபடுவதாகவும், சமூக வலைதளத்தில் பதிவிட்ட பெண்ணை, மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணன், நேரில் சந்தித்து அவசர கால உதவிகளை வழங்கினார்.  மீனாட்சிபுரத்தை சேர்ந்த மகேஸ்வரிக்கு, எம்எல்ஏ சரவணன்,  தனது மருத்துவமனையில் அவரின் வாழ்வாதாரத்திற்கு வேலையும் வழங்கினார்.  சமூக வலைதளம் மூலம் தன் நிலையை அறிந்து உதவிய மருத்துவர் சரவணனுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

748 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

365 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

192 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

151 views

வேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

90 views

பிற செய்திகள்

நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் மருத்துவர் - இலவசமாக சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு குவியும் பாராட்டு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினம் பகுதியை சேர்ந்த மருத்துவரான ஜியாவுர் ரகுமான் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.

125 views

சுருக்குவலை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - மீனவர்களுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

மீன்பிடித் தடைக்காலம் நாளையுடன் முடிவடையும் நிலையில், சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்தாலோ, 240 குதிரை திறனுக்கு அதிகமான திறன்கொண்ட இயந்திரங்கள் பொருத்திய விசைப்படகுகளை பயன்படுத்தினாலோ, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

13 views

சென்னையில் இருந்து ஈரோடு வந்த பெண்ணுக்கு கொரோனா - பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை

சென்னையில் இருந்து விமானம் மூலம் ஈரோடு வந்த 35 வயதான பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

14 views

நீதிபதி முன்பு மது பாட்டில்கள் அழிப்பு

கும்பகோணம் அருகே கைப்பற்றப்பட்ட சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஏராளமான மதுபாட்டில்கள், நீதிபதி முன்னிலையில் அழிக்கப்பட்டன.

23 views

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க "ரோபோ" - அண்ணா பல்கலைக்கழகம் வடிவமைத்து வழங்கியுள்ளது

கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உதவக்கூடிய வகையில் பிரத்யேக ரோபோ ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது.

32 views

"பணிமனை ஊழியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு" - தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்

அரசு போக்குவரத்து கழக பணிமனையின் தொழில்நுட்ப பிரிவு ஊழியர்கள், பணிக்கு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.