தொற்று எண்ணிக்கையை குறைக்க பரிசோதனைகள் குறைப்பா? - தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
பதிவு : மே 17, 2020, 10:41 PM
கொரோனா தொற்று பரிசோதனைகளைக் குறைப்பதன் மூலம், நோய்த் தொற்று எண்ணிக்கையை குறைத்து காட்ட, தமிழக அரசு முயற்சி செய்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனா தொற்று பரிசோதனைகளைக் குறைப்பதன் மூலம், நோய்த் தொற்று எண்ணிக்கையை குறைத்து காட்ட, தமிழக அரசு முயற்சி செய்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 7 ஆம் தேதி 14 ஆயிரத்து 102 என்கிற அளவில் இருந்த பரிசோதனை எண்ணிக்கை, தற்போது 40 சதவீதம்வரை குறைக்கப்பட்டு 8 ஆயிரத்து 270 ஆக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பரிசோதனைகளைக் குறைக்க கூடாது என்று மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ள நிலையில் பரிசோதனைகளை குறைப்பது ஏன் என ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

907 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

519 views

"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

309 views

4 மாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு

போபால் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் இந்தர் சிங் யாதவ், ரயிலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு பால் வாங்கி வருகையில் ரயில் புறப்பட்டுள்ளது.

48 views

பிற செய்திகள்

முக கவசம் அணியாமல் சுற்றும் வாகன ஓட்டிகள் - இதுவரை 42,087 வழக்குகள் பதிவு

சென்னையில் முக கவசம் அணியாமல் வாகனங்களில் பயணித்தவர்கள் மீது 42 ஆயிரத்து 87 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

9 views

இளைஞர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் - 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது

மதுரை விரகனூரில் மதன்ராஜ் என்ற இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உள்பட நான்கு பேர் கைது செயப்பட்டனர்.

13 views

உயிரிழந்த ராணுவ வீர‌ர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் பழனிசாமி

சேலம் மாவட்டம் எடப்பாடி வெத்தலைக்காரன்காடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீர‌ர் மதியழகன், கடந்த 4 ஆம் தேதி ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது எதிரிகளால் தாக்கப்பட்டு வீர‌ மரணம் அடைந்தார்.

10 views

கட்டாய கடன் வசூல் - தனியார் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

கட்டாய கடன் வசூலில் ஈடுபடும் தனியர் நிதி நிறுவனங்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

5 views

"அன்பழகன் விரைந்து நலம் அடைவார்" - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

ஜெ.அன்பழகன் விரைந்து நலம் பெற்று வரும் நாளினை, எதிர்பார்த்து காத்திருப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

180 views

சென்னையில் 1,116 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 19,826

சென்னையில் ஒரே நாளில் 1,116 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.