"ரசாயன ஆலைகளில் பாதுகாப்பு ஆய்வு தேவை" - தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
பதிவு : மே 16, 2020, 02:54 PM
வாயுக்கசிவு ஆபத்து உள்ளதால், தமிழகத்தில் அனைத்து ரசாயன ஆலைகளிலும் பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
வாயுக்கசிவு ஆபத்து உள்ளதால், தமிழகத்தில் அனைத்து ரசாயன ஆலைகளிலும் பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை மணலியில் அம்மோனியா வாயுக்கசிவால் மக்களுக்கு ஏற்பட்ட உடல்உபாதைகளை சுட்டிக்காட்டிய அவர், இதுவரை  செயல்படத் தொடங்காத ஆலைகளிலும், செயல்படத் தொடங்கிய ஆலைகளிலும் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பாதுகாப்பு ஆய்வுகள்  மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2109 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

475 views

டிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்

இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

282 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

115 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

52 views

பிற செய்திகள்

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு - நாளை மறு தினம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்றம் நாளை மறுதினம் விசாரிக்கிறது.

7 views

"33 அமைச்சர்கள் பதவியேற்றது அரசியல் சாசனத்துக்கு எதிரானது" - மத்தியப் பிரதேச முதலமைச்சர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

மத்தியப் பிரதேச சட்டப் பேரவையில் 206 உறுப்பினர்களே உள்ள நிலையில், 33 அமைச்சர்களை நியமித்த முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் நடவடிக்கை, சட்டத்திற்கு புறம்பானது என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

32 views

சீன, பாக். எல்லையில் அமைக்கப்பட்டு வரும் சாலைகள் - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு

சீனா மற்றும் பாகி​ஸ்தான் எல்லையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை திட்டங்கள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை நடத்தினார்.

17 views

"பாதுகாப்பு படையினர் குறித்து ராகுல் கேள்வி எழுப்புவதா?" - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரம்பரியமிக்க அரச மரபை சேர்ந்தவர்.

58 views

அதிமுக ஐவர் குழு திடீர் ஆலோசனை

அதிமுகவுக்குள் நிர்வாக ரீதியாக செய்யப்பட உள்ள மாற்றங்கள் குறித்து அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, வைத்தியலிங்கம், கேபி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் அடங்கிய ஐவர் குழு திடீர் ஆலோசனையில் ஈடுபட்டது.

9037 views

மதுரை : வாக்களிக்காதவர்களை துன்புறுத்தும் ஊராட்சி மன்ற தலைவர்?

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டம் செம்பியேனந்தல் ஊராட்சி மன்ற தலைவராக இந்திரா அழகுமலை என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

1210 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.