டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரிய வழக்குகள் விசாரணைக்கு உகந்ததல்ல - டாஸ்மாக் தரப்பில் விளக்கம் வழக்குகளை தள்ளுபடி செய்யவும் கோரிக்கை
பதிவு : மே 14, 2020, 03:55 PM
டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரிய வழக்குகள் விசாரணைக்கு உகந்ததல்ல என சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 7ஆம் தேதி மதுக்கடை திறக்கப்பட்ட நிலையில், இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. 

நீதிமன்ற நிபந்தனைகளை அமல்படுத்தவில்லை எனக் கூறி, டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூட உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

இந்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, இன்னும் விசாரணைக்கு வரவில்லை.

இதனிடையே இந்த வழக்குகள் தொடர்பாக, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மதுபான விற்பனைக்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், 

ஆன்-லைன் முறையில் மது விற்பனை செய்வது குறித்து பரிசீலிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், செப்டம்பர் மாதத்திற்குள் இந்த பணிகள் நிறைவடையும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மது விற்பனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டதால் இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

878 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

492 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

180 views

"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

94 views

பிற செய்திகள்

வீடுகளில் தனிமைபடுத்தும் வசதி ரத்தா? - சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ண‌ன் அளித்த பிரத்யேக தகவல்

வீட்டில் தனிமைபடுத்தப்படும் வசதி ரத்து செய்யப்படுவதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு கொரோனா தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ண‌ன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

43 views

பிரதமரால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மகள் - நேரில் அழைத்து கவுரவப்படுத்திய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மகளை, நேரில் அழைத்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கவுரவப்படுத்தியுள்ளார்.

5 views

"தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்" - பொதுத்தேர்வு பணி குறித்து இயக்குனர் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளில் தொடக்கக்கல்வித் துறையை சேர்ந்த அனைத்து அலுவலர்களையும், ஆசிரியர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தொடக்க கல்வித்துறை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

5 views

"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

94 views

சென்னையில் இருந்து யார் வந்தாலும் பி.சி.ஆர். சோதனை

சென்னையில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு யார் வந்தாலும் பிசிஆர் சோதனை மேற்கோள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

342 views

"நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தல்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அயனாவரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.