"கொரோனா விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் செய்கிறார்" - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்
பதிவு : மே 14, 2020, 08:11 AM
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பதே தங்களின் விருப்பம் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கோயம்பேடில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ள சிறப்பு திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் என்றார். பூரண மதுவிலக்கு குறித்து முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் , கொரோனா விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதாக அவர் குற்றம்சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

392 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

170 views

பிற செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி - சென்னையை சேர்ந்த இருவர் கைது

அரசு தேர்வு துறை இயக்குனர் போல் நடித்து வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்

2 views

செங்கல்பட்டில் 20 நாளில் 827 பேருக்கு கொரோனா

சென்னை மாநகராட்சியில், ராயபுரம் மண்டலத்தில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து ஐநூறை தாண்டி உள்ளது.

10 views

தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி மைய தேர்வு அட்டவனை - 10,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு தேதி அறிவிப்பு

தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி மையத்தில் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

17 views

மனைவியை பிரிந்த சோகத்தில் தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி - வீட்டின் எதிரே மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

2 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழும் விரக்தியில் மின் கம்பத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

902 views

தூத்துக்குடியில் பணியில் இருந்த காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு

தூத்துக்குடியில் பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் காவல் துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

95 views

மே மாத சம்பளம் - போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

மே மாத சம்பளத்தை முழுமையாக வழங்க கோரி பணிமனை முன்பு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.