"சென்னைக்கு ரயில்களை இயக்க வேண்டாம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
பதிவு : மே 13, 2020, 09:00 AM
கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் வரை சென்னைக்கு ரயில்களை இயக்க வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஏற்கனவே 31ஆம் தேதி வரை ரயில்களை சென்னைக்கு அனுப்ப வேண்டாம் என கேட்டு கொண்ட நிலையில்,

* முன்பதிவு செய்யப்பட்ட காரணத்தால், வரும் 14ஆம் தேதி மற்றும் 16ஆம் தேதி ரயில் சேவை இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்தது. * டெல்லியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் குளிர்சாதன வசதி கொண்ட ராஜ்தானி ரயில் பெட்டிகளில் சுமார் ஆயிரத்து 100 பயணிகள் பயணம் செய்வர் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி,சென்னைக்கு வரும் பயணிகளை பி.சி.ஆர். பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுப்ப முடியும் என்பதால், அனைவரையும் ஒரே நேரத்தில் பரிசோதனை செய்வதில் நடைமுறை சிரமம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் * எனவே, அனைத்து பயணிகளையும் தனிமைப்படுத்தி வைக்க ரயில்வே துறை மூலமே நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தர்ராஜன் மறைவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜன், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

1149 views

விஷ வாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் : குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி கிராமத்தில், நேற்று கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்ற 4 பேர் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர்.

71 views

பிற செய்திகள்

குடிசை மாற்று வாரியத்துக்கு புதிய வீடுகள் கட்ட திட்டம் : பழைய வீடுகளை காலி செய்ய சொன்னதால் போராட்டம்

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முடிந்த பிறகு, சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் குடிசை மாற்று வாரியத்துக்கு புதிய வீடுகள் கட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

13 views

3 பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கு அழைப்பு : தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு, முதலமைச்சர் கடிதம்

மூன்று முன்னணி பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

14 views

கொரோனா பேரழிவிலிருந்து தமிழகத்தை காப்பாற்ற ஆக்கபூர்வமான நடவடிக்கை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கோரிக்கை

கொரோனா பேரழிவிலிருந்து தமிழகத்தை காப்பாற்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்திட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுதியுள்ளார்.

30 views

எல்.பலராமனின் உருவப் படம் திறப்பு - ஸ்டாலின் மரியாதை

திமுக தலைவர் ஸ்டாலின், தனது இல்லத்தில் திமுக தணிக்கைக் குழு உறுப்பினரும் - வடசென்னை மாவட்ட முன்னாள் செயலாளருமான - மறைந்த எல்.பலராமனின் உருவப் படத்தை திறந்து வைத்தார்,

15 views

"ராஜஸ்தான் மக்கள் நலனே பிரதானம்" - சச்சின் பைலட்டுக்கு காங்கிரஸ் மறைமுக எச்சரிக்கை

ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு முழு காலத்தையும் பூர்த்தி செய்யும் என, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

108 views

தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு தெரிவித்துள்ளார்.

132 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.