"மாநிலங்களுக்கு குறைந்த அளவு நிதி ஒதுக்கீடு" - மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

மாநில அரசுகளுக்கு குறைந்த அளவிலான நிதியையே மத்திய அரசு ஒதுக்குவதாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.
மாநிலங்களுக்கு குறைந்த அளவு நிதி ஒதுக்கீடு - மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
x
மாநில அரசுகளுக்கு குறைந்த அளவிலான நிதியையே மத்திய அரசு ஒதுக்குவதாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தி​ல் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் டிசம்பர் முதல் ஜனவரிக்கான ஜிஎஸ்டி இழப்பீடு மாநில பேரிடர் நிவாரண நிதியத்தின் முதல் தவணை உள்ளிட்டவற்றை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்