அமெரிக்காவின் எச்சரிக்கை குறித்து ராகுல்காந்தி விமர்சனம்

நட்பு என்பது பதிலடி நடவடிக்கை அல்ல என அமெரிக்காவின் எச்சரிக்கை குறித்து ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவின் எச்சரிக்கை குறித்து ராகுல்காந்தி விமர்சனம்
x
நட்பு என்பது பதிலடி நடவடிக்கை அல்ல என அமெரிக்காவின் எச்சரிக்கை குறித்து ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில் ஆபத்துக் காலத்தில் உலகின் அனைத்து நாடுகளுக்கும் இந்தியா உதவவேண்டியது அவசியம்தான் என்றாலும், இந்தியர்களுக்கு தேவையான உயிர்காக்கும் மருந்துகள் கையிருப்பை உறுதி செய்வதே முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்