"பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட தவறுகள் தற்போது நடைபெறுகிறதோ என எண்ண தோன்றுகிறது" - பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கடிதம்
பதிவு : ஏப்ரல் 06, 2020, 06:37 PM
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட தவறுகள் தற்போது நடைபெறுகிறதோ என எண்ண தோன்றுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தாங்கள் கூறிய வழிகாட்டுதலை  நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பின்பற்றுவதாகவும், தங்களை தவிர உலகில் வேறு எந்த தலைவருக்கும் இதுபோன்ற வாய்ப்பு கிடைக்காது என்றும் கூறியுள்ளார். கடந்த 23-ம் தேதி எழுதிய கடிதத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான இழப்பீட்டை அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் அதற்கு அடுத்த நாளே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எவ்வாறு கால அவகாசம் தரப்பட வில்லையோ அதே போல் தற்போது ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். உணவு சமைக்க எண்ணெய் இல்லாத போது எழை மக்கள் எப்படி விளக்கு ஏற்றுவார்கள் என்றும் கமல்ஹாசன்  கேள்வி எழுப்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

655 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

188 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

140 views

வேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

52 views

பிற செய்திகள்

எடை குறைவான மெக்னீசிய உலோகத்தால் வாகனம், விமானம் - அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து சென்னை ஐ.ஐ.டி புதிய ஆராய்ச்சி

ஆட்டோமொபைல் துறையில் எடை குறைவான, மெக்னீசிய உலோகத்தை உருவாக்கும் முயற்சியில் சென்னை ஐஐடி வெற்றி கண்டுள்ளது.

23 views

சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் பணியிட மாற்றம்

சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் குடிமைப் பொருள்வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டி.ஜி.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

33 views

டெம்போ மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டிணம் அருகே, லாரியை முந்தி செல்ல முயன்ற இருசக்கர வாகனம், டெம்போ மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

595 views

கோயிலை திறக்க கோரி இந்து முன்னணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோயில்களை திறக்கக் கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்து முன்னணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

65 views

தூர்வாரும் பணியை ஆய்வு செய்த சிறப்பு குழு: "கடைமடை வரை நீர் செல்ல நடவடிக்கை" - சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி தகவல்

மேட்டூர் அணை திறப்பதற்குள் தூர்வாரும் பணிகள் துரிதமாக முடித்து, கடைமடை வரை நீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என சிறப்பு அதிகாரி ககன்தீப்சி​ங் பேடி உறுதி அளித்துள்ளார்.

9 views

படகு புரோப்பல்லர் தயாரிப்பு பணி தொய்வு - லேத் பட்டறை உரிமையாளர்கள் வேதனை

ராமேஸ்வரத்தில், படகு புரோப்பல்லர் தயாரிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக லேத் பட்டறை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.