பா.ஜ.க.வுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்

மணிப்பூர் சட்டமன்ற உறுப்பினர் Thounaojam Shyamkumar- ஐ அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ஒய் கெம்சந்த் சிங் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
பா.ஜ.க.வுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்
x
மணிப்பூர் சட்டமன்ற உறுப்பினர் Thounaojam Shyamkumar- ஐ அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ஒய் கெம்சந்த் சிங் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். பத்தாவது அட்டவணை விதிகளை மீறியதாக தமது உத்தரவில் சபாநாயகர் தெரிவித்துள்ளார். காங்கிரசில் இருந்து அண்மையில் பா.ஜ.க. மாறியவர் Thounaojam Shyamkumar என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்