தமிழக அரசு அறிவித்துள்ளரூ. 3280 கோடி மதிப்புள்ளநிவாரண உதவிகளுக்கு தி.மு.க. வரவேற்பு
பதிவு : மார்ச் 28, 2020, 07:41 AM
கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண உதவிகளுக்காக மாநிலங்கள் கோரும் நிதியை மத்திய அரசு தாராள மனப்பான்மையுடன் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
21 நாள் ஊரடங்கு பிரகடனத்தை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள 1.70 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவி திட்டத்தையும், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வங்கி கடன் வசூலை தள்ளி வைக்கும் திட்டத்தையும் திமுக வரவேற்பதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

* கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண உதவிகளுக்காக தமிழக அரசு கோரியிருக்கும் 4000 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கும் 
என்ற நம்பிக்கையுடன் அந்த கோரிக்கையை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தாம் வலியுறுத்துவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

* கொரோனா தடுப்பு நடவடிக்கையில் திமுக ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், அக்கட்சி எம்.பி.க்கள்,  எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்க அறிவித்ததையும் குறிப்பிட்டுள்ளார். 

* தமிழக  அரசு அறிவித்துள்ள 3 ஆயிரத்து 280 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண உதவிகளுக்கு வரவேற்பு தெரிவிப்பதாகவும், அந்த அறிவிப்பில் உள்ள சில குளறுபடிகளை நீக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் வலியுத்தியுள்ளார். 




தொடர்புடைய செய்திகள்

ஜூலை 3 வது வாரத்தில் இருந்து 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை? - பள்ளிக் கல்வித்துறை தகவல்

தமிழகத்தில் ஜூலை மூன்றாவது வாரம் முதல் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

137 views

பொதுமக்களுக்கு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவும் சல்மான் கான்

மும்பையில் ஏராளமான பொதுமக்களுக்கு நடிகர் சல்மான் கான் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்.

99 views

"ஜூலை மாதம் முதல் சர்வதேச சுற்றுலா" - ஸ்பெயின் பிரதமர் சான்செஸ் அறிவிப்பு

ஸ்பெயின் நாட்டில் சர்வதேச சுற்றுலா, ஜூலை மாதத்திலிருந்து துவங்கும் என அந்நாட்டு பிரதமர் சான்செஸ் அறிவித்துள்ளார்.

95 views

ரஷியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது...

ரஷியாவில் கொரோனாவால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 3 லட்சத்து 8 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளது.

26 views

பிற செய்திகள்

செவிலியர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டும் - தயாநிதி மாறன் எம்பி வலியுறுத்தல்

மருத்துவ சேவையில் உள்ள செவிலியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்துதர வேண்டும் என்றும், அப்போதுதான் அவர்கள் சிறப்பாக பணியாற்ற முடியும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

66 views

"கருணாநிதி பிறந்தநாளை உதவிகள் செய்ய உகந்த நாளாக மாற்றுங்கள்" - திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதியை உதவிகள் செய்ய உகந்த நாளாகத் திமுகவினர் மாற்றிக் காட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

137 views

"மத்திய அரசின் புதிய மின் திட்டத்திற்கு எதிர்ப்பு" - கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய மின் திட்டத்தை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தலைமையில் கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

64 views

"ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும்" - காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்

ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கு தமிழக அரசு 5 ஆயிரமும், மத்திய அரசு 5 ஆயிரமும் நிதியுதவி வழங்க வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், வலியுறுத்தியுள்ளார்.

32 views

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா பரிசோதனை

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

2178 views

"கொரோனா ஊரடங்கு அதன் இலக்கில் தோல்வியை சந்தித்து வருகிறது" - ராகுல்காந்தி

உலகிலேயே கொரோனா தொற்று தற்போது வேகமாக அதிகரித்து வரும் நாடாக இந்தியா உருவெடுத்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.