"கொரோனா வைரஸ் - விமான பயணிகள் எண்ணிக்கை குறைவு" - திமுக எம்.பி தயாநிதி மாறன் புகைப்படத்துடன் டுவிட்

கொரோனா வைரஸ் காரணமாக விமானத்தில் குறைந்த அளவு பயணிகளே பயணம் செய்ததாக, திமுக எம்பி தயாநிதிமாறன், புகைப்படத்துடன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் - விமான பயணிகள் எண்ணிக்கை குறைவு - திமுக எம்.பி தயாநிதி மாறன் புகைப்படத்துடன் டுவிட்
x
கொரோனா வைரஸ் காரணமாக விமானத்தில் குறைந்த அளவு பயணிகளே பயணம் செய்ததாக, திமுக எம்பி தயாநிதிமாறன், புகைப்படத்துடன்  டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதனிடையே, டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில்  40 பேர் மட்டுமே பயணம் செய்ததாக, விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்