"சிவகாசி அருகே புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்" - மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கோரிக்கை
பதிவு : மார்ச் 20, 2020, 07:38 PM
சிவகாசியில் சாச்சியாபுரம் மற்றும் திருத்தங்கல் பகுதியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சிவகாசியில் சாச்சியாபுரம் மற்றும் திருத்தங்கல் பகுதியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் இன்று பேசிய அவர், கடந்த முறை இது குறித்து தாம் கேள்வி எழுப்பிய போது,  மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என மத்திய அமைச்சர் பதில் அளித்ததாக கூறினார். இந்த பணியை மத்திய அரசு ஏற்று கொண்டு ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக கட்ட வேண்டுமெனவும்  மாணிக்கம் தாகூர் எம்.பி. இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது?

ஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது?

414 views

ஏழரை - (14.04.2020)

ஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே?

184 views

மோட்டார் ரேலி கார் பந்தயம் - வீரரின் கார் தீ பிடித்ததால் பரபரப்பு

மெக்சிகோவில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயத்தின் போது வீரர் ஒருவரின் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

76 views

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

64 views

(22.04.2020) ஏழரை

(22.04.2020) ஏழரை

55 views

(19/05/2020) ஆயுத எழுத்து -10ம் வகுப்பு தேர்வு : அவசரமா?அவசியமா?

(19/05/2020) ஆயுத எழுத்து -10ம் வகுப்பு தேர்வு : அவசரமா?அவசியமா? - சிறப்பு விருந்தினராக - பேட்ரிக் ரெய்மண்ட், ஆசிரியர் சங்கம் // மகேஸ்வரி, அதிமுக // மாலதி, கல்வியாளர் // எழிலரசன், திமுக எம்.எல்.ஏ

21 views

பிற செய்திகள்

ஜெயலலிதாவின் வாரிசுகள் நீதிமன்ற தீர்ப்புக்கு திருநாவுக்கரசர் வரவேற்பு

ஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபா மற்றும் தீபக்கை நீதிமன்றம் அறிவித்திருப்பது மகிழ்ச்சி என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

105 views

"வெட்டுக்கிளி விவகாரம்: அரசு அலட்சியம் கூடாது" - ஸ்டாலின்

வெட்டுக்கிளி படையெடுப்பு விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியமாக இருக்கக் கூடாது என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

125 views

பாஜக 2.0 - மோடி அரசு ஒராண்டு நிறைவு :''மக்கள் அளித்த ஆதரவு வெற்றிக்கு காரணம்'' - கடிதத்தில் மோடி உருக்கம்

வரலாற்றில் முக்கிய முடிவுகளை எடுத்து இந்தியா கடந்த ஓராண்டில் வேகமான முன்னேற்றம் அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

32 views

அமைச்சர் காமராஜ் பொய் குற்றச்சாட்டுகளை கூறுவதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு புகார்

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு, பொது மக்கள் தங்களுக்கு வழங்கிய 8 ஆயிரத்து 548 மனுக்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் நேரில் சென்று வழங்கினார்.

55 views

இந்திய சீன எல்லை பிரச்சினை - மத்திய அரசு தெளிவுப்படுத்த ராகுல் கோரிக்கை

இந்திய, சீனா எல்லை விவகாரத்தில் வெளிப்படை தன்மை எதுவும் இல்லை என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

24 views

அதிமுக எம்எல்ஏவை வழிமறித்த அதிமுகவினர் - கண்டோன்மென்ட் துணை தலைவா் உட்பட 6 போ் மீது வழக்குப்பதிவு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் கொரோனா நிவாரண உதவி வழங்க சென்றபோது, குன்னுாா் அதிமுக எம்எல்ஏவிற்கு அதிமுகவினர் கருப்புக் கொடி காட்டினர்.

48 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.