"வருவாய் இழக்கும் முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை தேவை" - மக்களவையில் தி.மு.க எம்.பி கனிமொழி கோரிக்கை
பதிவு : மார்ச் 20, 2020, 05:33 PM
கொரோனா அச்சுறுத்தலால், வருவாய் இழக்கும் அபாயம் உள்ள முறைசாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை தேவை என மக்களவையில் தி.மு.க எம்.பி கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலால், வருவாய் இழக்கும் அபாயம் உள்ள முறைசாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை தேவை என மக்களவையில் தி.மு.க எம்.பி கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.  நிதியமைச்சர் தலைமையில் அமைய இருக்கும் பொருளாதார சிறப்பு குழு, முறைசாரா தொழிலாளர்களின் அவநிலையை பரிசீலித்து, வாழ்வாதாரம் பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

661 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

194 views

மாநிலத்துக்குள் ரயில் இயக்கவும் தயார் - ரயில்வே

மாநில அரசுகள் விரும்பினால், மாநிலத்திற்கு உள்ளேயும் ரயில்களை இயக்க தயாராக இருப்பதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

154 views

"10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - அவசரம் வேண்டாம்": பள்ளிக்கல்வித்துறைக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைத் தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்த வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

49 views

பாட்டாளி மக்கள் கொஞ்சம் பசியாறட்டும் - வைரமுத்து

ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் கலைத் தொழிலாளர்களின் 500 குடும்பங்களுக்கு அரிசிப் பைகளை ஒப்படைத்தாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

13 views

பிற செய்திகள்

செவிலியர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டும் - தயாநிதி மாறன் எம்பி வலியுறுத்தல்

மருத்துவ சேவையில் உள்ள செவிலியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்துதர வேண்டும் என்றும், அப்போதுதான் அவர்கள் சிறப்பாக பணியாற்ற முடியும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

66 views

"கருணாநிதி பிறந்தநாளை உதவிகள் செய்ய உகந்த நாளாக மாற்றுங்கள்" - திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதியை உதவிகள் செய்ய உகந்த நாளாகத் திமுகவினர் மாற்றிக் காட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

138 views

"மத்திய அரசின் புதிய மின் திட்டத்திற்கு எதிர்ப்பு" - கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய மின் திட்டத்தை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தலைமையில் கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

65 views

"ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும்" - காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்

ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கு தமிழக அரசு 5 ஆயிரமும், மத்திய அரசு 5 ஆயிரமும் நிதியுதவி வழங்க வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், வலியுறுத்தியுள்ளார்.

32 views

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா பரிசோதனை

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

2180 views

"கொரோனா ஊரடங்கு அதன் இலக்கில் தோல்வியை சந்தித்து வருகிறது" - ராகுல்காந்தி

உலகிலேயே கொரோனா தொற்று தற்போது வேகமாக அதிகரித்து வரும் நாடாக இந்தியா உருவெடுத்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.