டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் கனிமொழி சந்திப்பு

டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து திமுக எம்.பி கனிமொழி கோரிக்கை மனுவை வழங்கினார்.
டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் கனிமொழி சந்திப்பு
x
டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து, திமுக எம்.பி கனிமொழி கோரிக்கை மனுவை வழங்கினார். அந்த மனுவில், தூத்துக்குடியில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்த அவர் கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்