கொரோனா வைரஸ் தமிழகத்தின் நிலவரம் என்ன? - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
பதிவு : மார்ச் 18, 2020, 11:37 PM
தமிழகத்தில் விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 750 பேர் ஸ்கிரீனிங் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதில் சுகாதாரத் துறையின் தொடர் கண்காணிப்பில் இரண்டாயிரத்து 984 பேர் உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில்  ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 750 பேர் ஸ்கிரீனிங் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதில் சுகாதாரத் துறையின் தொடர் கண்காணிப்பில் இரண்டாயிரத்து 984 பேர் உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 222 நபர்களை பரிசோதனை செய்து பார்த்ததில் 166 பேருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியாகி இருப்பதாகவும், 55 மாதிரிகள் சோதனையில் இருப்பதாகவும் டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

694 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

344 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

87 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

30 views

பிற செய்திகள்

சிவகங்கை : கொரோனா நோய் பற்றிய மெகா ஓவியங்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மெகா ஓவியம் வரைந்து கொரோனா வைரஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.

0 views

ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி காய்கறி மற்றும் இறைச்சி விலையேற்றம் - கட்டுப்படுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி, காய்கறி மற்றும் இறைச்சி விலையேற்றம் கட்டுப்பாடின்றித் தொடர்வதால், அதை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

2 views

"15 சதவீத வாகனங்களே இயங்குகின்றன" - மோட்டார் வாகன போக்குவரத்து கூட்டமைப்பு குற்றச்சாட்டு

அத்தியாவசிய சரக்கு போக்குவரத்து முடங்கியுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து கூட்டமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

6 views

காவல்துறை சார்பில் கிருமி நாசினி சுரங்கப்பாதை

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் பொதுமக்களுக்காக கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

7 views

சமூக இடைவெளி பின்பற்றாமல் சந்தையில் கூடும் பொது மக்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காய்கறி சந்தையில் வழக்கம்போல் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளின் முன் சமூக இடைவெளி இல்லாமல் நின்று காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

7 views

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் உதவ வேண்டும் - திரைப்பிரபலங்களுக்கு பூச்சி முருகன் கோரிக்கை

ஊரடங்கால் தொழில் இழந்திருக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவ திரைப்பிரபலங்கள் முன்வரவேண்டும் என நடிகர் பூச்சி முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.