"ஆண்டிப்பட்டி எங்களுக்கு ஸ்பெஷல்"- பேரவையில் அமைச்சர் வேலுமணி பேச்சு
பதிவு : மார்ச் 18, 2020, 01:51 PM
மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போட்டியிட்ட ஆண்டிப்பட்டி தொகுதி தங்களுக்கு மிகவும் ஸ்பெஷல் என சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போட்டியிட்ட ஆண்டிப்பட்டி தொகுதி தங்களுக்கு மிகவும் ஸ்பெஷல் என சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். குடிநீர் பற்றாக்குறை குறித்து ஆண்டிப்பட்டி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்  திண்டுக்கல், தேனியில் அதிக அளவு மழை பொழிவு இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை என்றார். எனினும், அங்கும் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை வெற்றிகரமாக சமாளித்து வருவதாகவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

(18.03.2020) - சட்டப்பேரவையில் இன்று

(18.03.2020) - சட்டப்பேரவையில் இன்று

36 views

(17.03.2020) - சட்டப்பேரவையில் இன்று

(17.03.2020) - சட்டப்பேரவையில் இன்று

36 views

பிற செய்திகள்

ஜெயலலிதா வாரிசு யார் - நீதிமன்றம் அதிரடி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் யார் என நீதிமன்றம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

108 views

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த வழக்கு: "தமிழகம் கையாளும் நிலை வெட்கமாக உள்ளது" - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை வெட்கமாக இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

466 views

ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு - சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

308 views

எல்லையில் சீன ராணுவம் குவிப்பு எதிரொலி - பிரதமர் மோடி அவசர ஆலோசனை

எல்லையில் சீன படைகளை குவித்து வருவதன் எதிரொலியாக பிரதமர் மோடி பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

117 views

"மலையக தமிழர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டவர்" - ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவு செய்தி, தாங்க முடியாத துயரத்தினை அளித்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

37 views

ராகுல் காந்தியை கேலி செய்ய போலி பதிவு..!!

ஒற்றைப்படை நாட்களில் மாணவர்களும், இரட்டைப்படை நாட்களில் ஆசிரியர்களும் பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டது போன்ற போலி பதிவு ஒன்று வைரலானது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.